நண்பர் எழில்புத்தன்
பொன்றுங்கால் பொன்றாத் துணை (குறள் 36).
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
எந்தவித நல்லதையும் தள்ளியே போடுதல்
அன்றிப் பிறகுபார்ப்போம் என்று நினைக்கவேண்டாம்!
மற்றொரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!
அப்பப்ப இங்கே முடிப்பது நன்றாகும்!
எந்த வருத்தமின்றி யே.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home