நண்பர் பாலு நடராஜன்
நண்பர் திரு பாலு நடராஜன் அன்பிற்கு வாழ்த்து!
அழகான பைக்குள் அதிரசம் லட்டு
முறுக்குடன் மைசூர்பா மிக்சரை வைத்தே
நறுந்தமிழ் பாலு நடராஜன் தந்தார்!
சுவைத்தே மகிழ்கின்றோம் நாளும் ரசித்து!
அகங்குளிர நன்றியுடன் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
ChatGPT
Warm Wishes to Dear Friend Mr. Balu Natarajan!
A wedding gift from his beloved son—
In a lovely bag, sweet treasures rest:
Adhirasam and laddus rich,
Murukku crisp, Mysore pak, and a savory mix.
Graciously given by Balu Natarajan,
A man of refined Tamil grace—
We taste and rejoice, day after day,
Savoring each bite with delight.
With hearts cooled in gratitude, we offer our thanks and blessings.
— Madurai Babaraj & Vasantha


0 Comments:
Post a Comment
<< Home