பலவகை யான இடையூறு வந்தும்
தெளிவிருக்க வேண்டும்! அடையாளம் கண்டே
நமது பயணத்தின் பாதையை நாமோ
உலகிலே ஏற்பாடு செய்வதே நன்று!
தெளிவாகச் சிந்தித்தல் நன்று.
மதுரை பாபாராஜ்
No comments:
Post a Comment