திருக்குறள் தூதர்
திருக்குறள் தூதர்!
ஈடற்ற சான்றோன திருக்குறள் தூதர்
முனைவர் மோகனராசு ஐயா அவர்களை வாழ்த்து!
சோதனைகள் வந்தாலும் சாதனைக ளாக்கித்தான்
சாதனை நாயகராய் இன்றும் திகழ்கின்றார்!
மோகன ராசு திருக்குறளின் தூதரானார்!
ஈடற்ற சான்றோனை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Ambassador of Thirukkural!
Let us hail Dr. Mohanarasu,
An unmatched sage of noble worth,
A true Ambassador of Thirukkural,
Spreading its timeless wisdom across the earth!
Though trials may come his way,
He turns each challenge into triumph;
A champion of achievement,
He shines even today with undying glory.
Mohanarasu has become
A devoted messenger of Thirukkural—
Let us salute this peerless scholar,
Whose life itself proclaims its eternal truth!
— Madurai Babaraj

0 Comments:
Post a Comment
<< Home