அம்மா திருமதி நிலம்துரை அவர்கள்
அனுப்பிய படத்திற்குக் கவிதை!
ஆடியும் ஓடியும் நாளும் அலைந்தேதான்
தேடிவைத்த செல்வங்கள் எல்லாம்
கரைந்துபோய்
கூடிவந்த கூட்டம் விலக கடைசியில்
பட்டமரம் போலவே வாழ்வில்
வெறுமைதான்!
கச்சித ஓவிய ஆற்றலை வாழ்த்துகிறேன்!
நற்றமிழ் அம்மாவை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home