குறள் 364
குறள் 364:
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
கவிதை:
பேராசை கொள்ளாத தன்மையே தூய்மையாம்!
பேரொளி வீசி மணம்பரப்பிப் - பாரிலே
அத்தகைய நற்பண்பு வாய்மையை நாடுகின்ற
அற்புதம் சான்றோர்க்கே! உண்டு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
The Beauty of Selflessness!
To covet nothing is purity divine;
To shine with virtue, like a radiant light,
And spread the fragrance of goodness far and wide,
To seek the truth with an unblemished heart—
Such wondrous grace is found
In noble souls alone!
— Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home