மூக்குள்ள வரை்சளியுண்டு!
மூக்குள்ள வரை சளியுண்டு!
சொந்தத்தின் தாக்கம் உறவுள்ள
மட்டுமிங்கே
எந்தத் திசைசென்ற போதும் உறவாடும்!
தந்தையோ சொல்வார்கள் மூக்குள்ள
மட்டுமிங்கே
தொந்தரவு செய்யும் சளியுண்டு
என்றேதான்!
சொந்தங்கள் அன்பிற்கே வித்து.
மதுரை பாபாராஜ்
ChatGPT
As Long as Breath Remains!
The ties of kinship leave their mark,
And follow us wherever we roam.
Like a father’s words, a timeless truth:
“Phlegm troubles us only while breath
remains!”
So too, dear ones, our kinship stays,
A seed from which love blooms and grows.
Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home