நண்பர் பென்னர் மாரிசாமி
நண்பர் பென்னர் மாரிசாமி அனுப்பியதற்குக் கவிதை!
வாழ்க்கையோ தேநீர் தயாரிப்ப தைப்போல!
ஆணவத்தை நாளும் கொதிக்க விடவேண்டும்!
ஆவியாக விட்டே கவலைகளைப் போக்கவேண்டும்!
நீர்த்துப்போ கச்செய்க துன்பத்தை நாள்தோறும்!
பாழ்படுத்தும் தப்புகளை நாளும் வடிகட்டி
வாழ்வை மகிழ்ச்சி சுவையாக்கி வாழுங்கள்!
வாழ்க்கையை வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home