சேற்றிலே சிக்கிய யானை!
சேற்றிலே சிக்கிய யானை !
யாரையும் நானோ வதைத்ததில்லை! என்னைத்தான்
யார்யாரோ இங்கே வதைக்கின்றார்! அச்சாணி
தூர்ந்துவிட்ட தேரானேன்! சேற்றிலே சிக்கிய
யானையாய் தத்தளிக்கும் என்னையோ சுற்றித்தான்
தாக்குகின்றார் யார்யாரோ தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home