Wednesday, April 09, 2025

ஆயிரம் தேள்கள்

 உள்ளத்தில் ஆயிரம்தேள்கள்!


THOUSANDS OF SCORPIONS GNAWING AT MY HEART!

SHAKESPEARE

நானாடா விட்டாலும் என்தசை ஆடுதே!

ஏனோ தெரியவில்லை உள்ளம் உளைச்சலில் 

ஆயிரம் தேள்களோ ஊறித் திளைப்பதுபோல்

பாடாய்ப் படுத்துதே பார்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home