Wednesday, April 09, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நலம்மிளிர் கின்ற வழக்கமான ஒன்று
அகத்திற்கு முக்கிய மானதாகும்! வாழ்வின்
சவால்களின் மற்றும் சிரமத்தின் ஊடே
அவற்றையோ பின்பற்றி வாழ்தல் மகிழ்ச்சி
நலமளிக்கும் வாழ்வாகும் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home