தலைமைக்கு அழகல்ல!
துளியும் மதக்கலப்பே இல்லாத ஒன்றை
முழுதும் மதக்கலப் பாக்கி வளைக்கும்
ஒருநிலை நல்லதல்ல! புண்பட வைத்தே
அரசியல் செய்தல் விவேகமா? என்றும்
தலைமைக் கழகல்ல சாற்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:44 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home