Tuesday, July 01, 2025

திருமதி நிலமங்கை துரைசாமி


 திருமதி நிலமங்கை துரைசாமி அவர்கள் வரைந்த ஓவியத்திற்கு வாழ்த்து!


அணிலோ அமர்ந்து கொரிப்பதை அம்மா

மனதிலே கொண்டுவந்தே ஓவியமாய்த் தந்தார்!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home