Saturday, July 12, 2025

கருவேப்பிலை

 கருவேப்பிலை!


கருவேப் பிலைபோல் பயன்படுத்து வோரைப்
புரிந்துகொண்டுப் புண்படுத் தாமல்தான் நாமோ
தெளிவாய் ஒதுங்கியே வாழ்வது நன்று!
உளைச்சலை என்றும் தவிர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home