Thursday, July 10, 2025

ஐயா துரைசாமி



 ஐயா துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


விண்ணகத்தின் பின்னணியில் மண்ணகத்தில் வேரூன்றும்

செவ்வண்ணப் பூவேந்தும் பச்சை இலைகளுக்குள்

எட்டித்தான் பார்க்கும் கதிரோன்  அருமைதான்!

இப்படித்தான் காலைப் பொழுது!


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home