Friday, November 28, 2025

கவிஞர் பாலாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


 கவிஞர் பாலா இ.ஆ.ப. அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


நாள் 28.11.25


குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ

சிறப்புடன் வாழ்க! நலமுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு!


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home