Tuesday, February 10, 2026

நண்பர் திரு அபி


 நண்பர் திரு அபி அவர்களுக்கு வாழ்த்து!

உயர்நீதி மன்றத்தின் கூடத்தில் ஆகா

வழக்குரைஞர் ஆடையில் கம்பீர நண்பர்

அபிதான் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டேன்!

வழக்குகளில் வெற்றிபெற்று மேலும் உயர்ந்தே

வளமுடன் வாழ்கவென்று வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home