Tuesday, March 17, 2026

குறளறிஞர் முனைவர் மோகனராசு அய்யா






முனைவர் ஐயா மோகனராசு அவர்களிடம் இன்று  எனது திருக்குறள் நூல்களை நேரில் தந்த. மகிழ்வான தருணம்.

மதுரை பாபாராஜ்

 VOVDRMOHANARASU:

அருளுடையீர் வணக்கம்

திருக்குறள் மதுரை பாபா ராஜ் ஐயா அவர்களின் திருக்குறள் நூல்கள்


VOVCR:

மகிழ்ச்சியும் வாழ்த்தும்

வெண்பா கவிஞர் பாபாராஜ் க்கு குறள்

 வரலாற்றில் ஒரு இடம் உண்டு

பேராசிரியர் கு மோகனராசு ஐயாவுக்கு நன்றியும்

------------------------------------------------------------+-

 சிறப்பு அய்யா!

தூய நெஞ்சினர்!

துஞ்சாமல் குறள்பணி

ஆற்றிடும் செம்மல்கள்!

🙏🌹🙏🌹

இமயம்

 

0 Comments:

Post a Comment

<< Home