எண்ணம்போல் வாழ்வு!
என்னையோ நல்லவர் என்பாரோ பூப்போல
உள்ளமுடன் நட்பில் திளைப்பார்கள்! கெட்டவர் என்பாரோ முட்கள் மறைந்துள்ள ரோஜாபோல்
எண்ணத்தை நாளும் மறைத்தேதான் வாழ்பவர்கள்!
எண்ணம்போல் வாழ்வமையும் செப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:32 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home