குறள் 343 வெண்பா
குறள் 343:
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
கவிதை:
ஆசையைத் தூண்டிவிடும் அய்ம்புலனை வாழ்விலே
தூசென எண்ணி அடக்கவேண்டும் - ஊசலாட்டம்
இன்றி அடக்கத் தனக்கென உள்ள
அனைத்தையும் விட்டுவிட்டால் நன்று!
---மதுரை பாபாராஜ்
ChatGPT
The five senses, stirring desire in life,
Must be subdued, their lures cast light as dust.
To master them, let wavering cease;
Renounce all that you call your own—
And find in letting go, your peace.

0 Comments:
Post a Comment
<< Home