Saturday, October 10, 2026

பிறப்பும் இறப்பும்


 பிறப்பும் இறப்பும்!


பிறந்தநாள் பெற்றோரே சொல்வார் !

 தெரியும்!

பிறந்தநாளைக் கொண்டாடு

 வோம்நாம்தான்! ஆனால்

இறக்கும்நாள் என்றோ? தெரியாது?

 ஆனால்

இறப்போம்! இறந்தநாளை நம்குடும்பத்

 தாரே

நினைக்கவேண்டும் நாமின்றி தான்.


மதுரை பாபாராஜ்


Meta AI


Poetic English - Birth and Death!*


Our birth date - our parents tell, we know!

Our birthday - we ourselves celebrate! But

The day we'll die? Unknown! Yet

We will die! And our death day - only our

 family

Will remember, when we are no more.


0 Comments:

Post a Comment

<< Home