Sunday, October 11, 2026

நட்பை விலக்கி வாழ்வார்


 நட்பை விலக்கி வாழ்வார்!


அழகான கோலத்தை வாசலிலே போட்டு

அலங்கோல மாகத்தான் வீட்டுக்குள்

 வாழ்ந்தால்

பழகத் தயங்குவார் நட்பினை நாளும்

விலக்கியே வாழ்வார் சலித்து.


மதுரை பாபாராஜ்


ChatGPT

Living Estranged from Friendship!

A beautiful kolam at the doorstep drawn

 with care,

Yet chaos and disorder reign within the

 home;

Friends hesitate to visit, bonds of friendship

 fade,

And weary of such life, they shun all ties and

 live alone.

— Madurai Babaraj


0 Comments:

Post a Comment

<< Home