இருளும் ஒளியும்.
காரிருளோ என்றெண்ணிக் காலடிகள்
வைத்திருந்தேன்!
பேரொளி கண்டேன் மகிழ்தேன்!
திளைத்திருந்தேன்!
பேரொளி கண்டேனே என்றெண்ணி
வாழ்ந்திருந்தேன்!
காரிருளைக் கண்டேன் உடைந்து.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Darkness and Light!
I walked with cautious steps, believing all
was dark;
Then, lo! A brilliant light appeared, and joy
lit up my heart!
Immersed in bliss, I lived, convinced that
light was mine;
Till darkness loomed before my eyes—and
left my heart to pine.
— Madurai Babaraj
0 Comments:
Post a Comment
<< Home