Wednesday, November 11, 2026

குறள் 357


 குறள் 357:

ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

கவிதை:

தெளிவாக ஆராய்ந்தே உண்மைப் பொருளை
உளமாற இங்கே  உணர்ந்தால் - மயக்கத்தைத்
தூண்டிலாக்கி சிக்கவைக்கும் மாயப் பிறப்பிருக்கும்
என்றெண்ண வேண்டாம்! இயம்பு.

மதுரை பாபாராஜ்

Chat GPT

Seek Truth Through Clear Inquiry!

When truth is probed with clarity,
And grasped with a sincere heart,
Let not delusion cast its tempting hook,
Nor fear some mystic birth of illusion
Waiting to ensnare the mind!

— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home