குறள் 360
குறள் 360:
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்
கவிதை:
விருப்பு வெறுப்பு அறியாமை மூன்றும்
நெருங்கி உறவாட நாமோ - ஒருபோதும்
என்றும் அனுமதிக்கா விட்டால்
இவைதரும்
துன்பங்கள் வாராது காண்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Let Not Sorrow Draw Near!
Let likes and dislikes, ignorance too,
Never find a place to befriend us anew.
If we never allow these three to stay,
The sorrows they bring will keep away!
— Madurai Babaraj

0 Comments:
Post a Comment
<< Home