Thursday, November 12, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை!


நடக்கும் நிகழ்வுகளில் நம்பிக்கை

 கொள்வோம்!

கவனமுடன் நாமோ முயற்சிகள்

 மேற்கொள்!

நடக்கின்ற நேரத்தில் எல்லாம் நடக்கும்!

முயற்சி செயலாகும் நம்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home