நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
யாரோ ஒருவர் மனதிலே தோன்றுகின்ற
காரணத் திற்கெல்லாம் நீங்கள் பொறுப்பல்ல!
யாரோ ஒருவரின் எண்ணத்தை அல்லது
வேரோடும் உங்களைப் பற்றிய எண்ணத்தை
நீங்களோ எப்படிக் கட்டுப் படுத்துவது?
உங்களுக்கு உண்மையாய் வாழுங்கள்! மற்றவரின்
எண்ணங்கள் உங்கள் அமைதியை வீணாக்க
இங்கே விடவேண்டாம் சொல்.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home