வீண்முயற்சி
----------------
கானல்நீர் தன்னைக் குடிக்க முடியாது!
வானத்து விண்மீனை எண்ண முடியாது!
யானையைப் பானைக்குள் வைக்க முடியாது!
வீண்முயற்சி நேரமெல்லாம் வீண்.
----------------
கானல்நீர் தன்னைக் குடிக்க முடியாது!
வானத்து விண்மீனை எண்ண முடியாது!
யானையைப் பானைக்குள் வைக்க முடியாது!
வீண்முயற்சி நேரமெல்லாம் வீண்.
0 Comments:
Post a Comment
<< Home