மதுரை பாபாராஜ் கவிதைகள்

Wednesday, February 04, 2015

வடமிழந்த தேர்!
----------------------
உடலிலே நோய்வந்து மொய்க்கின்ற நேரம்
உடலே நம்மைத்தான் எள்ளிநகை யாடும்!
அடங்காமல் ஆடிய மானிடனே! நீயோ
வடமிழந்த தேரானாய் பார்.

posted by maduraibabaraj at 10:19 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • ஏழையை வாழவை! ----------------------- எண்ணற்ற செல்...
  • வீண்முயற்சி ---------------- கானல்நீர் தன்னைக் கு...
  • நகைச்சுவையை ரசிப்போம்! --------------------------...
  • வடிகால் -------------- என்னதான் தத்துவங்கள் எப்பட...
  • இப்படிப் பேசு --------------------- வில்லங்கப் பே...
  • முடிவு முடிவல்ல! --------------------------------...
  • பயமுறுத்தாதே! -----------------------------------...
  • கள்ளமனம் வேண்டாம்! ------------------------------...
  • கணினி பாவம்! ------------------------------------...
  • மழைபோல் பெரியோர் --------------------------------...

Powered by Blogger