மதுரை பாபாராஜ் கவிதைகள்

Wednesday, April 08, 2015

உதிர்ந்த இலைகளைக் கூட்டிக் குவித்தேன்!
அதிரடியாய்க் காற்றோ கரங்களால் அள்ளிச்
சதிராடி மீண்டும் தரையிலே வீச
மதிமயங்கி நின்றேனே நொந்து.

posted by maduraibabaraj at 9:48 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • குழந்தை மகிழட்டும்! -----------------------------...
  • ஏனிப்படி? --------------------- பிறப்பொக்கும் எல்...
  • அடுக்கக வாழ்க்கை --------------------------------...
  • முறையாக வாழ்வோம்
  • நிறுவனமே கோயில்! --------------------------------...
  • அகமுடையாளின் கடமை          உணர்வு! --------------...
  • விடை தெரியாமலே ----------------------------------...
  • மனித வெடிகுண்டு! --------------------------------...
  • மகிழ்ச்சியான தருணம்! ------------------------ குழ...
  • விடாமுயற்சி! ------------------ முயற்சியென்னும் வ...

Powered by Blogger