மதுரை பாபாராஜ் கவிதைகள்

Monday, April 27, 2015

சிறகு!
---------
சிறகு முளைத்த குழந்தைகள் எல்லாம்
பறந்து பறந்தே உயரத்தில் செல்ல
சிறகின் வலுவிழந்த பெற்றோர் விழிகள்
கிறங்கித்  தவித்திருக்கும் பார்த்து.

posted by maduraibabaraj at 10:49 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • மதித்தால் சிறப்பு! ------------------------------...
  • இப்படியும் தலைவர்! ------------------------ சொந்த...
  • தூரத்துப் பச்சை! --------------------------------...
  • விலக்கமுடியாது! ---------------------------------...
  • இப்படியானால் எப்படி? ----------------------------...
  • சிறகு! ----------------------------- சிறகு முளைத்...
  • உறவும் உரிமையும்! ------------------------- சார்ந...
  • பாரதி விஷன் சார்பில் கவிமாமணி விருது விழா! ------...
  • நடக்காதவரை நல்லது! ------------------------ பூமி ...
  • கணினியே மழலையாய் ------------------------; தாயின்...

Powered by Blogger