மதுரை பாபாராஜ் கவிதைகள்

Monday, June 15, 2015

கற்றது கைமண்ணளவு!
---------------  ----------------------
வெற்றியாளன் என்றேதான் எண்ணிநின்ற நேரத்தில்
அப்படியா! என்றே நகைத்தது காலமிங்கே!
முற்றிவிட்ட தோல்வியாளன் என்றே உரைத்தது!
கற்றது கைமண் ணளவு.

posted by maduraibabaraj at 4:41 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • புறத்தோற்றம் பொய்! ------------------------------...
  • யோகா குரு.(08.06.2015) --------------------------...
  • பொறுத்திரு! ------  ---------------- இருக்கின்ற ச...
  • மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! ----------------...
  • 10000000 00000001 --------- ------------------- ஒ...
  • தோல்வி முகட்டில்! -------------------------------...
  • தீண்டாமை வேண்டும்! ------------------------------...
  • முரண்! -------------------- குளிரூட்டப் பட்ட அறைய...
  • சந்தேக நோய்! ------------------------------- காமா...
  • மதங்களை மற! --------------------- பிரிவுகளை ஏற்பட...

Powered by Blogger