மதுரை பாபாராஜ் கவிதைகள்

Wednesday, July 08, 2015

உயிர்மூச்சு!
----- ----------------
தள்ளாமை, இல்லாமை, கல்லாமை என்றிங்கே
பல்வகை ஆமைகள் எல்லாமே இவ்வுலகில்
வெள்ளாமை இல்லாத சூழ்நிலையால் உண்டாகும்!
வெள்ளாமை வாழ்க்கையின் மூச்சு

posted by maduraibabaraj at 10:55 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • தூரம் பொருட்டல்ல! உங்கள் உறவுகளின் வேர்கள் வலுவ...
  • வாழ்த்துங்கள் வாழலாம் ! -------------------------...
  • யார் குற்றம்?
  • ஏட்டுச் சுரைக்காய்! -----------------------------...
  • நல்லவர்கள்! ----------------------- சூதாட்ட நாயகர...
  • தலைமுறையைக் கெடுக்காதே! -------------------------...
  • துயில்! ------------ விடியல் உசுப்ப விழிகள் மறுக்...
  • A man asked an Artist : How do you make such beau...
  • பெண்ணுரிமை! ----------------------------- குட்டின...
  • தொடுதிரை உறவு! TOUCH SCREEN RELATION ------------...

Powered by Blogger