மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, September 12, 2015

அய்யய்யே!
-------------------------
குழந்தைகள் சண.டை! பெரியவர்கள் வந்தார்!
கலகமே மூள, குழந்தைகள் பார்த்தார்!
கரங்கோர்த்து மீண்டும் விளையாடச் சென்றார்!
புரியாமல் பார்த்தார் சிரித்து.

posted by maduraibabaraj at 6:19 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • வேடிக்கை மனிதர்கள்! -----------------------------...
  • அறம்-- பொருள்-- இன்பம் --------------------------...
  • இழக்காதே! -------------------------- எதிலும் குறு...
  • யார்? ----------- சோழிகளை இங்கே உருட்டுதல் போலத்த...
  • அன்பின் வலிமை! ------------------------------ வம்...
  • பொய்முகம்  ஏன்? -------------------------- விளம்ப...
  • சுமையை நீக்கு! -------------------------- மனதிற்க...
  • டாம் & ஜெர்ரி Tom & JERRY ------...
  • கப்பலோட்டிய தமிழர்     வ.உ.சி வா...
  • அணையா விளக்கு! ----------------------------------...

Powered by Blogger