மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, December 27, 2015

யாரறிவார்?
-------------------------
ஒன்பதுக்குள் ஓடுகின்ற காற்றிங்கே எந்தவழி
என்றிங்கே செல்லுமென்றே யாரறிவார்? நற்றமிழே!
கண்டிப்பாய்ச் செல்கின்ற நாளுண்டு! மன்பதையே!
அன்றுவரை உன்கடமை செய்.

posted by maduraibabaraj at 8:39 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • நண்பா! வெண்பா! ----------------------------------...
  • கனியிருக்க காய்களே நன்று! -----------------------...
  • தந்தை பெரியார்
  • நெகிழிப்பொருட்கள் மரணச்சீட்டுகள் AVOID PLASTIC MA...
  • துவாதசி குழம்பு
  • சிகைதிருத்தும் நண்பர்! --------------------------...
  • உருவுகண்டு எள்ளாமை! -----------------------------...
  • வானிலையும் நம்முடலும்! --------------------------...
  • எதிர்கொள்! ------------------------- நதியிலே நீரி...
  • வாய்மையே வெல்லும்! ------------------------------...

Powered by Blogger