மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, January 16, 2016

உறுத்தல்

மனசாட்சி நம்மை மதிக்கின்ற வண்ணம்
குணக்குன்றாய் வாழ்ந்தால் குவலயமே போற்றும்!
குணக்கேட ராகி குறுக்குவழி சென்றால்
மனசாட்சி கொல்லும் நகைத்து.

posted by maduraibabaraj at 9:51 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • சிறகுக்குள் வானம்
  • வள்ளுவரை வணங்குவோம்! ----------------------------...
  • பொங்கலோ பொங்கல்! --------------------------------...
  • போகி -------------- பழையதைப் போக்கிப் புதியதை ஏற்...
  • இரண்டும் உண்டு! ---------------------------------...
  • அன்று வீரம் ; இன்று ஈரம் ------------------------...
  • மாவீரன் அலெக்சாண்டர் ----------------------------...
  • விவேகானந்தர் பிறந்த நாள்       (12.01.2016) -----...
  • பாசவலை ------------------------ நீர்நிலையின் பாசம...
  • கணவன் மனைவி! ------------------------------------...

Powered by Blogger