மதுரை பாபாராஜ் கவிதைகள்

Tuesday, February 09, 2016

நாலிரண்டைப் போற்று!

போலித் தனத்தின் அடிமையாய் மாறவேண்டாம்!
கேலிப் பொருளாக மற்றவர்முன் நிற்கவேண்டாம்!
வேலிகளைத் தாண்டியே வேதனையை வாங்கவேண்டாம்!
நாலிரண்டை வாழ்வாக மாற்று.

posted by maduraibabaraj at 9:06 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  •                                               ...
  • பசிக்கொடுமை! -------------------------------- முந...
  • திருப்தி மனதில்! --------------------------------...
  • வறுமை! ------------------ நெடுஞ்சாலை ஓரம் மரக்கிள...
  • ஒளிமயமே! ------------------------- புரிதல் உணர்வி...
  • செருக்கு! இரும்பை அழித்தல் கடினந்தான்! ஆனால் இரு...
  • கண்கொள்ளாக் காட்சி ------------------------------...
  • கேள்விக் குறிகள்
  • கனவுகள்
  • குறுந்தொகைப் பாடல் 2 ----------------------------...

Powered by Blogger