மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, March 01, 2016
உன்னுள்ளே
உன்னுள்ளே
அவரவர் எல்லைக் குள்ளே
அவரவர் அரச ராவார்!
எவரெவ ரான போதும்
எல்லையை மீறல் தீது!
தவறெனின் ஏற்றுக் கொள்ளும்
தவநிலை ஏந்த வேண்டும்!
தவறிலை என்றால் நிமிர்ந்தே
தனிநடை பயில வேண்டும்!
posted by maduraibabaraj at
7:38 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
சிணுங்கியின் சிணுங்கல் -------------------------...
தாழ்வாய் நினைக்காதே ஆடிமாத காற்றிலே அம்மி பறக்கு...
முகத்தின் அழகு
கருத்து அன்பளிப்பு பாலா தாவர இயல்படித்தேன் வேலை ...
தமிழறிஞர் சாலமன் பாப்பையா ...
தடைசெய்! ( JUNK FOOD) ----------+-----------...
நெறிபிறழாதே! ------------------------------------...
இதுதான் வாழ்க்கை! -------------------------------...
இதுவா தமிழினம்? தமிழினத்தைக் காப்பதற்குச் சொன்ன...
முரண்கள்! திறமைகள் உண்டு சிறப்புகள் இல்லை! சிறகு...
0 Comments:
Post a Comment
<< Home