மதுரை பாபாராஜ் கவிதைகள்
Monday, June 13, 2016
இல்லறத் தூண்கள்!
ஆண்மைக்குள் பெண்மையும் பெண்மைக்குள் ஆண்மையும்
பாங்காய்த் தழைத்தல் அறிவியல் உண்மைதான்!
ஆண்மைக்குள் பெண்மையே அன்பாகும்! பெண்மைக்குள்
ஆண்மை அரவணைக்கும் பண்பாகும்! இல்லறத்தின்
தூண்களே இவ்விரண்டும் தான்.
posted by maduraibabaraj at
9:29 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
அச்சம் தவிர்! பாம்பைத் தவிர்க்க பயந்துநான் ஓடினே...
திருந்து அவரவர் எல்லை அவரவர் கூற்று! இவர்தான் ச...
முரணைத் தவிர்! மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம...
உணர்வுகொள்! உணர்ச்சிகள் வேறு! உணர்வுகள் வேறு! உண...
வழியும் உளியும்! வாய்ப்புகளும் சூழ்நிலையும் வாழ்...
சொன்னபடி செய் -----------------------------------...
கல்வியின் வேர் கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க...
இன்சொல்லால் திருத்து இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர...
நன்று கணவனை நாளும் மதிப்பது நன்று! மனைவியை அன்பு...
வேகமோ சோதனை! காற்றடித்தால் சோதனை! நாட்டிலே மாமழை...
0 Comments:
Post a Comment
<< Home