மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, November 20, 2016
ஊரெல்லாம் பேசும் உணர்
ஊரை அடித்தே உலையிலே போடுகின்ற
கோழைத் தனந்தன்னை நாடேசும்--- ஏழையாய்
வாழ்ந்தாலும் நேர்மை மணக்கின்ற உள்ளத்தை
ஊரெல்லாம் பேசும் உணர்.
posted by maduraibabaraj at
4:10 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
கறுப்புப் பணம்! கொட்டினார் கொட்டியதைக் கட்டினார்...
பாலாவின் நாட்டுக்குறளிசைக்கு வாழ்த்து! 17.11.16...
காட்சி மாற்றம்! இமாலய ஆற்றல்! பணிக்களத்தில் சொன்...
கண்கள் எதையெதையோ பார்த்தாலும் நல்லதை மட்டும் கடைந...
குழந்தைகள் நாள் வாழ்த்து 14.11.16 குழந்தை மனங்கொ...
ஏட்டுச் சுரைக்காய் நாட்டு நடப்புகளைக் காணுகின்ற ...
கரியாகிப் போனது காசு வரிஏய்ப்புச் செய்து பதுக்கி...
Rivers don't drink water....They flow & carry..!!...
தந்தை முத்துசுப்பு நினைவுநாள்! வாழ்க்கை நி...
பாப்பாப்பாடல்
0 Comments:
Post a Comment
<< Home