மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, November 30, 2016
புவியே புதிர்
தெரிந்தும் தெரியாத கோலமே வாழ்க்கை!
புரிந்தும் புரியாத மாயையே வாழ்க்கை!
தெளிந்தும் தெளியாத ஞானமே வாழ்க்கை!
புவியே அவிழாப் புதிர்
posted by maduraibabaraj at
6:14 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
இரவின் விழிகள் மூடி இருப்பதால் பகல்வேடங்கள் தெர...
இதுதான் சொத்து பட்டறிவின் முன்னே படிப்பறிவு செல...
Vov வள்ளுவர் குரலை எதிரொலிக்கும்-- அதில் வள்ளுவ...
இருமனப் பெண்டிர் ஒருவரை வாழ்த்துவதற் காக மனமே! ஒ...
போலி காவி் யுடுத்திக் கமண்டலத்தை ஏந்தினாலும் ஆ...
கடிதோச்சி எச்சரிக்கை இன்றி எடுக்கப் படுகின்ற அற...
ஊரெல்லாம் பேசும் உணர் ஊரை அடித்தே உலையிலே போடுக...
மலைப்பு சிகரத்தில் ஏறி திரும்பித்தான் பார்த்தா...
கப்பலோட்டிய தமிழன் நினைவு நாள் 18.11.2016 கப்பல...
கறுப்புப் பணம்! கொட்டினார் கொட்டியதைக் கட்டினார்...
0 Comments:
Post a Comment
<< Home