மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, July 15, 2017
ஆமையாக மாறு!
பகைவரைக் கண்டால் உறுப்புகளைத் தன்னுள்
மறைக்கின்ற ஆமைபோல் நீயிங்கே மாறு!
மறைந்துகொள்! சூழ்நிலை தாக்கும் பகையின்
படைவெறித் தாக்குதலைத் தாங்கு.
posted by maduraibabaraj at
8:05 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
உயிர்ச்சிறகு! என்மனக் கூண்டில் சிறகொடிந்த புள்ளி...
இருளை விலக்கு! கூட்டுக்குள் கும்மிருட்டு! உள்ள...
தூக்கம் எங்கே? திறந்த வெளியில் படுத்துறங்கும் ஏழ...
உயிரே புறக்கணித்தால்! என்னைப் புறக்கணித்தால் உ...
இதயமே துடிக்காதே! உளைச்சலே உள்ளத்தில் நாளும் செ...
ஒன்றும் ஒன்றல்ல நானும் உனக்கல்ல !நீயும் எனக்கல்ல...
குத்துவாள்! ஆழ்மனதின் எண்ணத்தை யாரறியக் கூடுமிங்...
குப்பைக்கிடங்கு! உயிருக் குயிரென்றே சொல்லிய உள...
பொம்மையாக மாறு! கண்முன்னே நாளும் அரங்கேறும் காட...
தன்மையுடன் வாழப்பழகு! உன்னை எவரறிவார்? நீயன்றி ய...
0 Comments:
Post a Comment
<< Home