மதுரை பாபாராஜ் கவிதைகள்
Thursday, October 19, 2017
உருவுகண்டு எள்ளாமை!
மலைகளைத் தாண்டி நதிகளைத் தாண்டி
அலைகளகத் தாண்டி வெளிகளைத் தாண்டி
மலைத்தே அடியெடுத்து வைத்தபோது புல்லின்
இலைதடுக்கி வீழ்ந்தேன் அங்கு.
posted by maduraibabaraj at
9:17 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
மும்மொழித் திட்டம் தேவையா? வன்முறை, ஆபாசம் மற்...
பட்டாசு பாத்து! தீபாவளி வந்தாச்சு! கொண்டாட்டமும்...
வசந்தா பாட்டிக்குப் பிறந்தநாள் வாழ்த்துப...
தரமே விற்பனை! அழகிலில்லை! விளம்பரத்தில் நாளும் ...
தூக்கம் ஏது? அமைதியான உள்ளமா! ஆழ்ந்த தூக்கம்! அ...
செய்தித்தாள் ஏனிப்படி? முன்பெல்லாம் நாளும் முதல...
சார்புநிலை! தன்னந் தனியனாய் யாரையும் சாராமல் மண்...
கோயில்! கோயிலைச் சுற்றினாலும் சுற்றாமல் வாழ்ந்தா...
செருக்கைக் களை! கல்விச் செருக்கெனில் கண்மண் தெரி...
TRANSLATION AS TAMIL POEM IF YOU HAVE TEARS PRE...
0 Comments:
Post a Comment
<< Home