Friday, December 06, 2019

நண்பர் விஜயகுமார் அனுப்பிய படம்

வணக்கம்

பூச்சாடிக் குள்ளே மலர்க்கொத்தை வைத்தேதான்
சாற்றுகின்ற காலை வணக்கத்தை ஏந்திவந்து
போற்றுகின்ற நட்பைத் தெரிவிக்கும் அன்பிலே
ஊற்றெடுக்கும் பண்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
07.12.19

0 Comments:

Post a Comment

<< Home