Friday, December 06, 2019

வெங்காயமும் கண்ணீரும்,!

அன்றெல்லாம்  வெங்காயம் பார்த்தாலே கண்ணீர்தான்!
இன்றிங்கே வெங்காயம் பார்க்காமல் கண்ணீர்தான்!
வெங்காய சாம்பாரோ கானல்நீர் ஆனதே!
என்று விலைகுறையும் செப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home