வறட்டு இருமலுக்கு
எலுமிச்சை சாறை இளஞ்சூட்டு நீரில்
கலந்தேதான் தேனையும் சேர்த்துப் பருகு!
வறட்டு இருமல் குறையும்! முயன்றால்
கிடைக்கும் குணமாம் உணர்.
மதுரை பாபாராஜ்
எலுமிச்சை சாறை இளஞ்சூட்டு நீரில்
கலந்தேதான் தேனையும் சேர்த்துப் பருகு!
வறட்டு இருமல் குறையும்! முயன்றால்
கிடைக்கும் குணமாம் உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home