தமிழ்நாட்டில் எங்கே தமிழ்?
தமிழ்ப்படம் என்பார்!தமிழ்ப்பெயர் இல்லை!
தமிழ்ப்பாடல் என்பார் ஆங்கிலம் துள்ளும்!
தமிழ்ப்பேச மாட்டார்! தமிழ்நடிப்பு என்பார்!
தமிழப்பாடல் என்ற விளம்பரத்தைப் பார்த்தால்
தமிழ்ச்சொற்கள் ஆங்கிலத்தில் ஊடகத்தில் ஓடும்!
தமிழ்நாட்டில் எங்கே தமிழ்?
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home