அருமை!
பெருமை!
ஆளுமை!
அத்தனையும் தொணிக்கின்ற இனிமை!
சோம.வீரப்பன் என்கிற பெயரைக் கேட்டாலும், சொன்னாலும், பார்த்தாலும் எனக்குள் ஓர் எழுச்சி பிறப்பதென்னவோ உண்மை!
மகிழ்ச்சி!
நமது 'வள்ளுவர் குரல் குடும்பம்' நல்லதொரு வலைப்பின்னல்! குறள்நெறிச் சான்றோர்களால் சூழப்பட்ட பெருங்குடும்பம்!
குறளமுதத்தைத் தாமுண்டு, நாட்டு மக்கள் சுவைப்பதற்காகக் கட்டுரைகளாக, கவிதைகளாக, கருத்துருப் பெட்டகங்களாக, காதற் சித்திரங்களாக ஆக்கி சேமித்து வைத்துள்ள, வளமிக்கத் தேனடைதான் நமது வள்ளுவர் குரல் குடும்பம்.
வந்தவர்களும், புதிதாக வருகின்றவர்களும் வளமிக்கப் பெருமைக்குரியவர்களே!
இப்பேராளர்களுக்கு இன்று பண்புடைப் பாக்களை வரைந்து வருகின்றார் திருமிகு மதுரை பாபாராஜ் அவர்கள். ஐயா அவர்களின் பார்வை பருந்து பார்வையாகி மகிழ்ச்சியை வழங்குகின்றது. மழை மேகம் வழங்குவது போல ஒவ்வொருவரின் நிலத்திலும் தளர, பாமழைப் பொழிந்து வருகின்றார்.
பொத்தி மகிழ்வோம்!
போற்றி மகிழ்வோம்!
இராமாநுசன்

0 Comments:
Post a Comment
<< Home