கவிஞானி மெய்ஞானி வாழ்க!
படப்புதிர் போட்டுச் சிலநொடியில் ஞானி
விடையளிக்கும் வேகம் வியக்கவைக்கும் இங்கே!
குறளிதுதான் என்றே சரியாகச் சொல்லும்
சிறப்பினைக் கொண்டவர்! பேச்சாளர்! பாக்கள்
சிறக்கும் பாவலர்! எண்ணற்ற நூல்கள்
படைத்தவர்! ஏடுகளில் கட்டுரையை ஆளும்
நடையிலே வல்லவர்! சிந்தனைக் கூடம்!
படையப்பா ஞானியை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
படப்புதிர் போட்டுச் சிலநொடியில் ஞானி
விடையளிக்கும் வேகம் வியக்கவைக்கும் இங்கே!
குறளிதுதான் என்றே சரியாகச் சொல்லும்
சிறப்பினைக் கொண்டவர்! பேச்சாளர்! பாக்கள்
சிறக்கும் பாவலர்! எண்ணற்ற நூல்கள்
படைத்தவர்! ஏடுகளில் கட்டுரையை ஆளும்
நடையிலே வல்லவர்! சிந்தனைக் கூடம்!
படையப்பா ஞானியை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home