Friday, March 06, 2020

பரிமேலழகியார் ஹெலினா கிறிஸ்டோபர் வாழ்க!

உள்நாடா? இல்லை வெளிநாடா? எங்கெனினும்
வள்ளுவத்தைப்  போற்றியே தன்கருத்தைச்  சொல்கின்ற
சொல்லே ருழவர் ஹெலினா! மிகையில்லை!
நல்லவர் வல்லவர் குறள்நூல் படைத்தவர்!
வள்ளுவர் கூட்டுக் குடும்ப உறுப்பினர்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home